முன்னாள் ஜனாதிபதியின் அழுத்தமே கடமைக்கு தடையாக அமைந்தது..!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழுத்தம் காரணமாக சுயாதீன காவற்துறையினரின் பரிந்துரைகளையும் புறக்கணிக்க வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டதாக முன்னாள் காவற்துறை மா அதிபர் புஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி அணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026