நாளைய தினமும் திறந்திருக்கும் - காவல் துறை ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு...!
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மருந்தகங்கள், சிறப்பு சந்தைகள், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், மற்றும் சதொச ஆகியன நாளைய தினமும் முற்பகல் 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும் என காவல் துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட்ட பிரதி காவல் துறை மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026