விமான நிலைய ஊழியருக்கு கொரோனா தொற்றியதால் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கை

விமான நிலைய ஊழியருக்கு கொரோனா தொற்றியதால் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கை

அனமடுவ - ஆடிகமவில் உள்ள புனுப்பிட்டி கிராமத்திற்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நபர் இப்பகுதியிலேயே வசிக்கின்றார்.

இதையடுத்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அவர் தனது நண்பர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.