திவுலப்பிட்டி மற்றும் வெயாங்கொட நிலைமைகள் எவ்வாறு உள்ளன? வெளிவந்தன புகைப்படங்கள்

திவுலப்பிட்டி மற்றும் வெயாங்கொட நிலைமைகள் எவ்வாறு உள்ளன? வெளிவந்தன புகைப்படங்கள்

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் இருந்து கோவிட் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திவுலபிட்டி மற்றும் வெயாங்கொட நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் (பி.எச்.ஐ) ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புபட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் அதிகாரிகள் நகரப் பகுதிகளை கிருமி நீக்கம் செய்கிறார்கள். கடைகள் மூடப்பட்டிருக்கும் வேளையில் நகரங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவை தொடர்பான படங்களை காணலாம்