
கொழும்பு மாநகர சபை பணியாளர்கள் 250 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை
கொழும்பு மாநகர சபை பணியாளர்கள் 250 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு மாநகர சபை பணியாளர் ஒருவரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.