ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி....!
உடனடியாக அமுலாகும் வகையில் மேலும் சில பகுதிகளுக்கு சற்றுமுன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கம்பஹா காவற்துறை தொகுதிக்கும், கந்தானை மற்றும் ஜா-எல காவற்துறை பிரிவுகளுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026