“ஆதாரங்களுடன் நிரூபிக்கத்தயார்” மீண்டும் அடித்துக் கூகின்றார் விக்னேஸ்வரன்

“ஆதாரங்களுடன் நிரூபிக்கத்தயார்” மீண்டும் அடித்துக் கூகின்றார் விக்னேஸ்வரன்

இலங்கையை தமிழ் மக்களின் தாயகம் என்று பழங்காலத்தில் இருந்து அழைப்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த கருத்தின் மூலம்தாம் ஒருபோதும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் தொடக்க நாளில் தமிழர்ள் குறித்தும், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்றும் தாம் ஆற்றிய உரை குறித்து ஒவ்வொரு நபரும் வெவ்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

இருந்த போதிலும், அவர் தனது கூற்றை ஆதாரங்களுடன் மீண்டும் நிரூபிக்க அல்லது அதை விளக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.