ஆண் நண்பருடன் பழகியதை கண்டித்த கணவன் ; மாணவனுடன் சேர்ந்து சம்பவம் செய்த மனைவி

ஆண் நண்பருடன் பழகியதை கண்டித்த கணவன் ; மாணவனுடன் சேர்ந்து சம்பவம் செய்த மனைவி

திருவேற்காட்டில் ஆண் நண்பருடன் பழகியதை கண்டித்ததால் கணவனை கொன்ற மனைவி மற்றும் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவேற்காட்டில் சிவகுமார் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்துள்ளார். அவரது மனைவி விஜயகுமாரிக்கு அதே பகுதியை சேர்ந்த ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆண் நண்பருடன் பழகியதை கண்டித்த கணவன் ; மாணவனுடன் சேர்ந்து சம்பவம் செய்த மனைவி | Wife Kills Husband Over College Boy Affair

இந்த பழக்கத்தை கணவர்  கண்டித்ததன் காரணமாக கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரியல் எஸ்டேட் இடைத்தரகரின் மனைவி, ஆண் நண்பர், கல்லூரி மாணவன்  உள்ளிட்ட 4 பேர் இணைந்து பட்டப் பகலில் குறித்த நபரை கொலை செய்துள்ளனர். 

மனைவியின் ஆண் நண்பர் அந்த பகுதியில் கார் ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். அவரின் தூண்டுதலின் பேரில்   இந்த கொலையை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.