யாழ்ப்பாண பகுதியில் பெரும் பரபரப்பு சம்பவம்... சடலமாக மீட்கப்பட்ட பெண்!
யாழ். தொல்புரம் உள்ள கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் இன்றையதினம் (17-03-2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 49 வயதான கதிரவேலு செல்வநிதி என்றபெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026