நாட்டில் மேலும் 1,097 பேருக்கு கொவிட் தொற்றுறுதி
நாட்டில் மேலும் 1,097 பேர் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 120,521 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் தொற்றுறுதியான 18,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.