இன்று மாத்திரம் 579 பேருக்கு கொரோனா..!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 231 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026