மஹர சிறைக்கைதிகளின் மரணம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 30ம் திகதி...!
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் மரண பாிசோதனை அறிக்கைகள் வத்தளை நீதிமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 30ம் திகதி வழங்கப்படுமென தொிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026