வௌிநாட்டில் உள்ளவர்களை நிபந்தனையுடன் அழைத்துவரும் நடவடிக்கை மீண்டும் அறிமுகம்
சில நாடுகளில் கொரோனா வைரஸின் மிகவும் வேகமான பரவல் கண்டறியப்பட்டதனையடுத்து, இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து பயணிகளும் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து முன் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான தற்போதைய நடைமுறையைத் தொடர்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிலைமை மீள்மதிப்பீடு செய்யப்பட்டவுடன், மீளழைத்து வரும் செயற்பாடுகள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026