நிதி மோசடி வழக்கிலிருந்து மஹிந்தானந்த விடுதலை

நிதி மோசடி வழக்கிலிருந்து மஹிந்தானந்த விடுதலை

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் நிதி மோசடி செய்யப்பட்டமை குறித்த வழக்கில் இன்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விடுவிக்கப்பட்டார்