காந்தப்பார்வையில் மயக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள்..

காந்தப்பார்வையில் மயக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள்..

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார்.

காந்தப்பார்வையில் மயக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள்.. | Rachitha Mahalakshmi Recent Saree Photoshoot

சமீபத்தில் தன்னுடைய ஓம் டூர் பேட்டியொன்றில் தன் வீட்டில் இருந்த மினி பார் குறித்து பகிர்ந்து கொண்டார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, lollipop sports academy என்ற படத்தில் கமிட்டாகி அப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்ற ரச்சிதா தன்னுடைய தங்கையின் பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது சேலையில் காந்தப்பார்வையுடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery