விஜய்யின் ரீல் தங்கை சஞ்சனா சாரதியின் கிளாமர் போட்டோஷூட்..

விஜய்யின் ரீல் தங்கை சஞ்சனா சாரதியின் கிளாமர் போட்டோஷூட்..

சஞ்சனா சாரதி

2012ல் வெளியான வழக்கு என் 198/9 படத்தில் பள்ளி சிறுமி ரோலில் நடித்தவர் தான் நடிகை சஞ்சனா சாரதி. நடிகர் விஜய்யின் துப்பாக்கி படத்தில் அவருடைய தங்கை ரோலில் நடித்து பிரபலமானார் சஞ்சனா.

விஜய்யின் ரீல் தங்கை சஞ்சனா சாரதியின் கிளாமர் போட்டோஷூட்.. | Vijay Reel Sister Sanjana Sarathy Photoshoot Post

 

இப்படத்திற்கு பின் என்றென்றும் புன்னகை, வாலு, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் விஜய்யின் வாரிசு படத்தில் அவரின் தோழியாக சிறு ரோலில் நடித்திருப்பார் சஞ்சனா.

ஃபிங்கர்டிப்ஸ், டைம் என்ன பாஸ், மிஸ்பேட்ச் போன்ற வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். 32 வயதாகும் சஞ்சனா சாரதி, இறுக்கமான பேக்லஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

போட்டோஷூட்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery