மாலத்தீவில் ஜாலி பண்ணிய நடிகை பவித்ரா லட்சுமி!! புகைப்படங்கள் இதோ..
பவித்ரா லட்சுமி
பவித்ரா லட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். நாய் சேகர் திரைப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். அதை தொடர்ந்து, சில படங்களில் நடித்துள்ளார்.

பவித்ரா லட்சுமி சமீப காலமாக உடல் மெலிந்து காணப்படும் நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் பழைய நிலைக்கு மாறியிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது மாலத்தீவிற்கு சென்றுள்ள பவித்ரா லட்சுமி, அங்கு ஜாலி பண்ணிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.






