மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , குருநாகல், மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
28 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026