யாழில் புத்தாண்டு தினத்தில் கள் இறக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்

யாழில் புத்தாண்டு தினத்தில் கள் இறக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கல்வியங்காட்டை சேர்ந்த 44 வயதானவரே என்பவரே உயிரிழந்துள்ளார்.

தென்னை மரத்தில் ஏறிய போது, தென்னையில் கட்டப்பட்டிருந்த பொச்சு மட்டை கழன்று விழுந்தமையால் நிலை தடுமாறி தென்னையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

யாழில் புத்தாண்டு தினத்தில் கள் இறக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம் | Death Toll In Jaffna On New Year S Day

கீழே விழுந்து படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.