ரணில் விக்கிரமசிங்க எடுத்த அதிரடி முடிவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கப் போவதில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க , தீர்மானித்துள்ளதாகவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026