தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக தலவாக்கலை - லிந்துலை நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதியிலுள்ள மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026