மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்த மேலதிக தகவல்களை அறிந்துக்கொள்ள 070 76 77 877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கோரியுள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தமையால் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026