கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் பலி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 720 ஆக உயர்வடைந்துள்ளது.
சினிமா செய்திகள்
Dhamaal 4: திரை விமர்சனம்
13 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026