இன்றும் 1150 பேருக்கு கொரோனா!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1150 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 114,826ஆக உயர்வடைந்துள்ளது.
சினிமா செய்திகள்
Dhamaal 4: திரை விமர்சனம்
13 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026