உலகளாவிய ரீதியில் 2200000 ஐ கடந்துள்ள கொரோனா மரணங்கள்..!
சர்வதேச ரீதியில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 2200000 ஐ கடந்துள்ளது.
சர்வதேச ரீதியில் நேற்றைய தினம் 16 ஆயிரத்து 388 கொவிட் மரணங்கள் பதிவானமையை அடுத்த மொத்த மரணங்களின் எண்ணிக்கை 22 லட்சத்து ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய அதிக மரணங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
இதற்கமைய அமெரிக்காவில் நேற்றைய மூவாயிரத்து 908 மரணங்கள் பதிவாகியுள்ளமையை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026