மேலும் 708 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கடந்த 24 மணித்தியாலங்களில் 12 விமானங்கள் மூலம் 708 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மேலும் 447 பேர் 14 விமானங்கள் மூலம் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக எமது விமான நிலைய செய்தியாளர் தொிவிக்கின்றார்.