காவற்துறை அதிகாரி ஒருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கிய இரண்டு சந்தேக நபர்கள் கைது
மாவ பகுதியில் கடமையில் இரந்த காவற்துறை அதிகாரி ஒருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கிய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் காவற்துறை அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், இவரை கூறிய ஆயுதத்தால் தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026