உந்துருளி ஓட்டப்பந்தயம் நடத்துதற்கு தயாரான இளைஞர்கள் குழு கைது

உந்துருளி ஓட்டப்பந்தயம் நடத்துதற்கு தயாரான இளைஞர்கள் குழு கைது

உந்துருளி ஓட்டப்பந்தயம் ஒன்றை நடத்துதற்கு தயாரான இளைஞர்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

கிம்புளாவெலயில் இருந்து சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலை வரையில் அவர்கள் இந்த போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.