நீர்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள விசேட தகவல்..!
நாட்டில் நிலவும் நீர் பற்றாகுறை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்பாசனத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் கடந்த காலங்களிலும் மழை கிடைத்த போதிலும் சேமித்து வைக்கும் அளவில் மழை கிடைக்கவில்லை என அந்த திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026