ஊரடங்கு உத்தரவினை மீறிய 153 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 35 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026