கைதி ஒருவர் பயன்படுத்திய சிம் அட்டையொன்று கண்டுபிடிப்பு
கைதி ஒருவரிடமிருந்த கைப்பேசி ஒன்றுக்கான சிம் அட்டையொன்றை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்
நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சிம் அட்டை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.