குருவிட்ட மற்றும் தெஹியோவிட பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை
இரத்தினபுரி-குருவிட்ட பிரதேசத்திற்கும், கேகாலை-தெஹியோவிட பிரதேசத்திற்கும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.