வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த மாகாணங்களைத் தவிர்ந்த காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான காலநிலை தொடருமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.