பால் மா இறக்குமதியினை தற்காலிகமாக நிறுத்த திட்டம்..!
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பால் மா இறக்குமதி செய்வதனை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்தானந்த அலத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய பகுதியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Dhamaal 4: திரை விமர்சனம்
13 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026