போதைப்பொருட்களுடன் 09 பேர் கைது
தெலிகடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தங்கம் மற்றும் பல பலட்சம் ருுபாய் பணம் என்பன மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.