இலங்கைக்கு உதவ தயாராக இருக்கும் இந்தியா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கிடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இரு நாட்டு உறவகளை மெம்படுத்தாம் வகையில் இலங்கைக்கு 15 மில்லியன் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது