சற்று முன்னர் மேலும் 4 பேருக்கு கொரோனா..!
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3349 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 3345 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர்.