பூரண குணமடைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 3,142 தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.