கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
முக்கிய நகரங்களில் பேருந்து ஒழுங்கை நடைமுறை நாளை மறுதினம் முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது
அதன் பணிப்பாளர் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, காலிவீதி, ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர முதல் கோட்டே வரையான வீதிகளில் நாளை மறுதினம் முதல் பேருந்து ஒழுங்கை நடைமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
நாகபந்தம் திரை விமர்சனம்
04 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026