இது வரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகள்
நேற்றைய தினம் 2020 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இரண்டு இலட்சத்து 26 ஆயிரத்து 111 2020 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று வரை 35142 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026