பாடசாலை விளையாட்டு போட்டிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்..
பாடசாலை விளையாட்டு போட்டிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சின் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026