ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு புதிய திட்டம்
அரச நிறுவனங்களுக்கு உரித்தான வணிக உற்பத்திகளை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வர்த்தகத்துறை அமைச்சு இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது.