புதிய நாடாளுமன்றத்தின் சபை தலைவர் நியமனம்
புதிய நாடாளுமன்றத்தின் சபை தலைவர் பதவிக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக ஜேன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.