4 கால்களுடன் அடையாளம் காணப்பட்ட கோழி குஞ்சு...!
ஊவ பரணகம-ரன்சிரிகம பிரதேசத்தில் விநோதமான கோழி குஞ்சு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த கோழி குஞ்சுக்கு 4 கால்கள் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த கோழி குஞ்சு ஏனைய கோழி குஞ்சுகளை விட வித்தியாசமானதாக காணப்படும் இந்த கோழிக் குஞ்சு, தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025