ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற மும்பை

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற மும்பை

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), தரம்சாலாவில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மும்பை

பஞ்சாப்: 200/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரப்சிம்ரன் சிங் 57 (32), அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 38 (17), பிரியன்ஷ் ஆர்யா 22 (17), ஸ்கேவியர் பார்ட்லெட் ஆ.இ 18 (07), விஷ்ணு வினோத் ஆ.இ 15 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 4/39 [4], தீபக் சஹர் 2/36 [4], ஜஸ்பிரிட் பும்ரா 0/35 [4], கொர்பின் பொஷ் 1/42 [4], ராஜ் பவா 1/11 [1], வில் ஜக்ஸ் 0/9 [1])

மும்பை: 205/4 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: திலக் வர்மா ஆ.இ 75 (33), றயான் றிக்கெல்டன் 48 (23), வில் ஜக்ஸ் ஆ.இ 25 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 2/36 [4], யுஸ்வேந்திர சஹால் 1/32 [4])

போட்டியின் நாயகன்: திலக் வர்மா