ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாளை (24) ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளையும் முன்னெடுக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026