இரவுநேர தபால் ரயிலில் மோதி உயிரிழந்த நபர்
மருதானையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த இரவுநேர தபால் ரயிலில் மோதி ஒருவர் நேற்று (06) இரவு உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026