இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்

இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டிதெருவின் தகவலின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 248,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 268,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 248,000 ரூபாவாக காணப்படுகிறது. 

gold jewel

இதேவேளை 24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 33,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

மேலும் 22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 31,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.