சிவனொளிபாதமலை தொடர்பில் விசேட வர்த்தமானி!
இலங்கையின் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று (14) முதல் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்னவின் ஒப்புதலில் வெளியிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026