நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
- தேசிய மக்கள் சக்தி (NPP)- 161,167 வாக்குகள் (5 ஆசனங்கள்)
- ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 101,589 வாக்குகள் (2 ஆசனம்)
- ஐக்கிய தேசிய கட்சி (UNP)- 64,672 வாக்குகள் (1 ஆசனம்)
- ஐக்கிய ஜனநாயக குரல் - (UDV)- 18,606
- சுயேட்சைக் குழு 06 - (IND06-06)- 6,895
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026